பணிப்பதிவேடு வழங்க, 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம்: தொடக்கக்கல்வி அலுவலர் கைது!!
₹5,000 லஞ்சம் வாங்கிய திருப்பூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அமுதா லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது
பணிப்பதிவேடு வழங்க, 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, திருப்பூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அமுதா, 59, லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பணி வரன்முறை ஆணை வழங்க ரூபாய் 5000 லஞ்சம் வாங்கிய திருப்பூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி அமுதா அவர்கள் (ஏற்கனவே சிவகங்கை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலராக பணியாற்றி TNPTF ன் போராட்டத்திற்கு அஞ்சி மாறுதல் பெற்றவர்) கைது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.