பணி நிரவல் கலந்தாய்வை கைவிட வேண்டும்.
-
பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் திண்டுக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம், திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பிரான்சிஸ் பிரிட்டோ தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பு செயலாளர் முருகேசன், மாநில தணிக்கையாளர் நல்லதம்பி, மாவட்ட பொருளாளர் செந் தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.