அரசு பள்ளியில் சேர்ந்த மாணவிக்கு தங்க நாணயம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 16, 2023

Comments:0

அரசு பள்ளியில் சேர்ந்த மாணவிக்கு தங்க நாணயம்



அரசு பள்ளியில் சேர்ந்த மாணவிக்கு தங்க நாணயம்

திருவாரூர்: சேங்காலிபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவிக்கு தங்க நாணயம் பரிசு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க எண்ணிய தலைமையாசிரியர் இந்திரா, புதிதாக சேர்ந்த மாணவர்களில் ஒருவருக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயமும் பிற மாணவர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கியுள்ளார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews