அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு 5000 ரூபாய் கூடுதலாக ஊதியம் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، يوليو 21، 2023

Comments:0

அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு 5000 ரூபாய் கூடுதலாக ஊதியம் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.



5000 rupees additional salary to Government College Honorary Lecturers - Minister Ponmudi announced.

அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு 5000 ரூபாய் கூடுதலாக ஊதியம்.

கவுரவ விரிவுரையாளர்கள் சம்பளம் 20 ஆயிரத்தில் இருந்து 25,000 ஆக உயர்த்தப்படும்.

உயர்கல்விதுறையின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டம்.

துணைவேந்தர்கள் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. அரசு கலை அறிவியல் கல்லூரி கவுரவ பேராசிரியர்களுக்கு கூடுதலாக ரூ .5,000 ஊதியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி தலைமையில் நடந்த துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பல்கலை . , விதிகளை மாற்றி ஒரே மாதிரியான ஊதியம் , தகுதி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் , கவுரவ விரிவுரையாளர்களின் மாத ஊதியம் ரூ .20,000 லிருந்து ரூ .25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة