விஜய் மக்கள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட மாணவி முதலிடம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 26, 2023

Comments:0

விஜய் மக்கள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட மாணவி முதலிடம்.



*விஜய் மக்கள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட மாணவி முதலிடம்.

விஜய் மக்கள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட மாணவி நேத்ரா பொறியியல் படிப்பு தர வரிசைப்பட்டியலில் முதலிடம்;

சிறுத்தொண்டநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த நேத்ரா என்ற மாணவி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 598 மதிப்பெண்களுடன் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews