கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கும் தேதி - உயர்கல்வித்துறை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يونيو 21، 2023

Comments:0

கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கும் தேதி - உயர்கல்வித்துறை அறிவிப்பு

கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3ல் துவங்கும் - உயர்கல்வித்துறை Classes for first-year students in colleges will begin on July 3 - Higher Education Department

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3ல் துவங்கும்

கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஜூன் 30 வரை நடைபெறும் : உயர்கல்வித்துறை.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூலை 3 முதல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்படவுள்ளதாக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலைக் கல்லூரிகளில் மொத்தம் 1,07,299 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளது.

இதற்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 75,811 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மீதமுள்ள இடங்களுக்கு இன சுழற்சி முறையில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஜூன் 30, 2023 வரை முதலாமாண்டு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும்.

முதலாமாண்டு மாணவர்களுக்கான கல்லூரி 2023 ஜூலை 3 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة