EE Telegram Group state Admin Announcement - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 30, 2023

Comments:0

EE Telegram Group state Admin Announcement

EE Telegram Group state Admin Announcement:

1.கட்டகம் 2 க்கான வளரறி மதிப்பீடடு ஆ இன்று (30-06-2023) முதல் வருகின்ற ஜூலை மாதம் 06 ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம்.

2.கட்டகம் 3 க்கான வளரறி மதிப்பீடு ஆ வை வருகின்ற( 07-07-2023) முதல் (13-07-2023) தேதி வரை மேற்கொள்ளலாம்.

3.மதிப்பீட்டில் படங்களை பெரிதுபடுத்தி பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. படத்தை ஒரு முறை தொட்டு அதன் பிறகு பெரிதுபடுத்தி பார்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews