தொடர்ந்து 10 மணி நேரம் - 70 ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் - கோரிக்கைகளை தனித்தனியாக கேட்டறிந்தார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 24, 2023

Comments:0

தொடர்ந்து 10 மணி நேரம் - 70 ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் - கோரிக்கைகளை தனித்தனியாக கேட்டறிந்தார்

The school education minister, who held consultations with 70 teachers' unions for 10 consecutive hours - heard the demands individually -

தொடர்ந்து 10 மணி நேரம் - 70 ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

கோரிக்கைகளை தனித்தனியாக கேட்டறிந்தார்

ஆசிரியர்களுக்கு இருக்கும் பல்வேறு கோரிக்கைகள் தொடர் பாக கடந்த சில நாட்களாக போராட்டங்கள் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளிக்கல்வி கீழ் வரும் ஆசிரியர் சங்கங்களுடன் நேற்று முன்தினம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்

IMG_20230624_215132

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews