எம்பிஏ., எம்சிஏ. படிப்புகளுக்கு இன்று முதல் ஜூன் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
ஒரே படிவத்தில் இரண்டையும் குறிப்பிடாமல் இரண்டு படிப்புகளுக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எம்பிஏ., எம்சிஏ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.gct.ac.in, www.tn-mbamca.com என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.