மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி எப்போது? -அமைச்சர் விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 12, 2023

Comments:0

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி எப்போது? -அமைச்சர் விளக்கம்

When is free laptop for students? -Ministerial explanation - மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி எப்போது? -அமைச்சர் விளக்கம்

இலவச மடிக்கணினி எப்போது? -அமைச்சர் விளக்கம்

தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை சரியானதும், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச மடிக்கணினி கடந்த மூன்று கல்வி ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews