மேற்கு மத்திய ரயில்வேயில் வேலை:ரூ.20ஆயிரம் சம்பளம் - கடைசி தேதி - ஜூன் 30,2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 22, 2023

Comments:0

மேற்கு மத்திய ரயில்வேயில் வேலை:ரூ.20ஆயிரம் சம்பளம் - கடைசி தேதி - ஜூன் 30,2023



மேற்கு மத்திய ரயில்வேயில் வேலை:ரூ.20ஆயிரம் சம்பளம்..! - West Central Railway Job: Salary Rs.20K - Last Date - June 30, 2023

மேற்கு மத்திய ரயில்வே காலியாக உள்ள Pilot பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம் - மேற்கு மத்திய ரயில்வே

பதவி - Pilot

காலியிடங்கள் - 279

கல்வித்தகுதி - Diploma, 10th, ITI

சம்பளம் - 19,900

வயது வரம்பு - 18-42

பணியிடம்- போபால், ஜபல்பூர், கோடா

விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்

தேர்வு முறை - கணினி தேர்வு, திறன் தேர்வு, நேர்காணல்

இணையதள முகவரி - https://wcr.indianrailways.gov.in/

கடைசி தேதி - ஜூன் 30,2023

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews