தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலரின் (இடைநிலை) முக்கிய அறிவிப்பு! -
Tuticorin District Education Officer (Interim) Important Announcement!
அனைவருக்கும் வணக்கம். இன்று (20.6.23) நடைபெறுவதாக இருந்த தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் தவிர்க்க இயலாத நிர்வாக காரணத்தினால் நாளை (21.6.23) புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுகின்றது.
இன்று நடைபெற இருந்த அதே நேரத்திலும் இடத்திலும் நாளை தலைமை ஆசிரியர்கள் கூட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்களால் நடத்தப்படும்.
இப்படிக்கு,
மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை), தூத்துக்குடி.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.