தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் - நாள்: 06.06.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، يونيو 04، 2023

Comments:0

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் - நாள்: 06.06.2023

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் Joint Action Committee of Tamil Nadu Primary Education Teacher Movements Titojak State High Level Committee Meeting

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்)

பேரன்புடையீர், வணக்கம்.

தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்களின் பதவி உயர்வு தொடர்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டரீதியான நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாகவும். துறை ரீதியாக ஆசிரியர்களின் பொதுக்கோரிக்கைளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான நடவடிக்கைகளைத் திட்டமிடுவது தொடர்பாகவும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் கீழ்க்கண்டவாறு நடைபெற உள்ளது. நாள்:06.06.2023

செவ்வாய் காலை 10.30 மணி

இடம்: HIII மண்டல் அரசு நிதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளி, 07, பிள்ளையார் கோவில் தெரு,

திருவல்லிக்கேணி,

சென்னை-600005

தொடர்புக்கு : 93821 86409

Land Mark : Triplicane high Road Jain கல்யாண மண்டபம் எதிரில்.

டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் பங்கேற்று நன்முடிவாற்றிட அன்புடன் அழைக்கின்றோம்.

டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களுக்காக) அ.வின்சென்ட்பால்ராஜ்

டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة