மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட் - பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு. - State Principal Inspector of Physical Education Suspended - Order of Director of School Education.
மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு.
பள்ளி மாணவருக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் மாணவர் கலந்து கொள்ள உரிய தகவலை சரியாக தெரிவிக்காததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் சான்றிதழ் இருந்தால் மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதற்கான தரவரிசையில் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்.
இந்த ஆண்டு மாணவர்கள் தேசிய போட்டிகளில் பங்கேற்காததால் தரவரிசையில் கூடுதல் மதிப்பெண்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.