அரசுப்பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، يونيو 24، 2023

Comments:0

அரசுப்பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

Sports teachers will be appointed in government schools soon - Minister Anbil Mahesh informed - அரசுப்பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

அரசுப் பள் ளிகளில் காலி யாக உள்ள விளை யாட்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பபள்ளிக்கல் வித்துறை ஆய்வு செய்து வருகிறது. இதுகுறித்து விரைவில் அறி விப்போம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் யாமொழி தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித்துறை யின் சார்பில் 2023-24ம் கல்வி ஆண்டில் உடற் கல்வி செயல்பாடுகள் மற்றும் பல்வேறு நிலை போட்டிகள் நடத்துதல் தொடர்பான விவாதம், மாவட்ட உடற்கல்வி ஆய் வாளர்களின் கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் யாமொழி தலைமையில் நேற்று நடந்தது. இதில்,பள் ளிக்கல்வி இயக்குநர் அறி வொளி உள்ளிட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர் CLICK HERE TO DOWNLOAD அன்பில் மகேஷ் தகவல்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة