10,12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் - இன்றே கடைசி நாள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 12, 2023

Comments:0

10,12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் - இன்றே கடைசி நாள்



மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் - இன்றே கடைசி நாள் - Revision of Class 10th, 12th Marks Certificate - Today is the last day

10,12ஆம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய இன்றே கடைசி நாள்

சான்றிதழில் திருத்தங்கள் செய்து அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் இன்று ஒப்படைக்க வேண்டும்; மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்ட பிறகு சான்றிதழில் திருத்தம் செய்யப்படாது - அரசுத் தேர்வுகள் இயக்ககம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews