வினாத்தாள் கடினம் - யுபிஎஸ்சிக்கு நோட்டீஸ்
யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வின் 2ஆம் பகுதியான CSATக்கான கட் ஆஃப்-ஐ 33% லிருந்து 23% ஆக குறைக்க கோரிய மனு மீது யுபிஎஸ்சிக்கு நோட்டீஸ் அனுப்பியது மத்திய நிர்வாக தீர்ப்பாயம்
JEE, GATE தேர்வு போன்று கடினமான கேள்விகள்
இடம்பெற்றதாக தேர்வர்கள் மனு
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.