PNB வங்கியில் அதிகாரி பணி: ரூ.78ஆயிரம் சம்பளம் - கடைசி தேதி : ஜூன் 11,2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 04, 2023

Comments:0

PNB வங்கியில் அதிகாரி பணி: ரூ.78ஆயிரம் சம்பளம் - கடைசி தேதி : ஜூன் 11,2023



PNB வங்கியில் அதிகாரி பணி: ரூ.78ஆயிரம் சம்பளம் - கடைசி தேதி : ஜூன் 11,2023 PNB Bank Officer Jobs: Salary Rs.78K - Last Date : June 11, 2023

*பிஎன்பி வங்கியில் அதிகாரி பணி: ரூ.78ஆயிரம் சம்பளம்..!*

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Officer, Manager பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: பஞ்சாப் நேஷனல் வங்கி

பதவி : Officer, Manager

காலியிடங்கள் : 240

கல்வித்தகுதி : BA, BE, BTech, CA/CMA,

M.Com, M.Sc, MBA, MCA, ME, MTech, PG Diploma

சம்பளம் : ரூ.36,000-ரூ.78,230

வயது வரம்பு: 21-35

பணியிடம் : இந்தியா முழுவதும்

தேர்வு முறை : நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசி தேதி : ஜூன் 11,2023

இணையதள முகவரி : https://www.pnbindia.in/

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews