கல்லூரி படிப்பை காலஅவகாசத்தில் படித்து முடிக்க வேண்டிய அவசியமில்லை - UGC மத்திய அரசுக்கு பரிந்துரை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 09, 2023

Comments:0

கல்லூரி படிப்பை காலஅவகாசத்தில் படித்து முடிக்க வேண்டிய அவசியமில்லை - UGC மத்திய அரசுக்கு பரிந்துரை

கல்லூரி படிப்பை காலஅவகாசத்தில் படித்து முடிக்க வேண்டிய அவசியமில்லை - UGC மத்திய அரசுக்கு பரிந்துரை - No need to complete college course in time - UGC recommendation to Central Govt

ஆண்டுக்கணக்கு அவசியமில்லை; படித்து முடித்தால் உடனே பட்டம்- யுஜிசி குழு பரிந்துரை

மாணவர்கள் தங்கள் கல்லூரி படிப்பை 3 ஆண்டுகள், 4 ஆண்டுகள் என காலஅவகாசத்தில் படித்து முடிக்க வேண்டிய அவசியமில்லை



தேவையான கிரெடிட் மதிப்பெண்களைப் பெற்றால் உடனடியாக சான்றிதழ்/டிப்ளமோ /டிகிரி பட்டத்தை பெறலாம்

யுஜிசி மத்திய அரசுக்கு பரிந்துரை

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews