ஆயுர்வேதப் படிப்புகள் குறித்த தகவல்கள் Information on Ayurveda courses - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 28, 2023

Comments:0

ஆயுர்வேதப் படிப்புகள் குறித்த தகவல்கள் Information on Ayurveda courses

ஆயுர்வேதப் படிப்புகள் குறித்த தகவல்கள் - Information on Ayurveda courses

ஆயுர்வேதப் படிப்புகள்

பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களை எடுத்துப் படித்தவர்கள் இப்படிப்பில் சேரலாம்.

ஆயுர்வேதப் படிப்புகள்

5 ஆண்டு கால ஆயுர்வேத மருத்துவப் பட்டப்படிப்பு ஆயுர்வேதிக் மெடிசின் அண்ட் சர்ஜரி (பி.ஏ.எம்.எஸ்) இளநிலை பட்ட ஆயுர்வேத மருத்துவப் படிப்பு

2 ஆண்டு காலப் படிப்பு டிப்ளமோ இன் ஆயுர்வேதிக் ஃபார்மஸி

மேலும் தகவல்களுக்கு கீழ்க்கண்ட க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யவும்

ஆயுர்வேதப் படிப்பு வேலைவாய்ப்பு

1 ஆயுர்வேத மருத்துவர்

2 மருத்துவப் பிரதிநிதி

3 ஆயுர்வேத மருந்தாளர்

4 விற்பனை மேலாளர்

5 விற்பனைப் பிரதிநிதி

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews