மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் – அளிக்கப்பட்ட கோரிக்கைகள் - தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 23, 2023

Comments:0

மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் – அளிக்கப்பட்ட கோரிக்கைகள் - தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

In a meeting chaired by Hon'ble Minister of School Education and Principal Secretary School Education - Demands made - Tamil Nadu Higher Secondary School Graduate Teachers Association - மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் – அளிக்கப்பட்ட கோரிக்கைகள் - தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

22.06.2023 அன்று பள்ளிக்கல்வி இயக்குநர் வளாகத்தில் - ஆசிரியர் பெருமக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அவைகளை நிறைவேற்றித் தருவதற்காக, மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் – அளிக்கப்பட்ட கோரிக்கைகள் - தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் நமது பேரியக்கத்தின் நிறுவனர் அ.மாயவன் மேனாள் தலைவர் பக்தவச்சலம், மாநில தலைவர் ஜெயக்குமார் பொதுச்செயலாளர் சேதுசெல்வம் பொருளாளர் விஜயசாரதி ஆகியோர் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை சுமார் 1 மணி நேரம் விவாதித்தனர் அதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டு ஓய்வு பெறும் பட்டதாரி ஆசிரிகளுக்கு இறுதிவரை Extension பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பேசினர் உடனடியாக அமைச்சர் அவர்கள் இயக்குநர் அவர்களிடம் இது குறித்து பேசினார் 27,28 தேதியில் நடைபெறும் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு கூட்டத்தில் ஓய்வு பெறும் பட்டதாரி ஆசிரிகளுக்கு பணி நீட்டிப்பு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என்ற தகவலை தெரிவித்துக் கொள்கிறோம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பணிநீட்டிப்பு தேவைப்படுவோர் மாவட்டச் செயலாளரை தொடர்பு கொள்ளவும்

மாவட்டச் செயலாளர்

செல்மா பிரியதர்சன்

8056322636
IMG_20230623_200852
IMG_20230623_200747

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews