மாணவர்கள் இல்லாத பள்ளிக்கு HM, ஆசிரியை நியமனம் - ஒரே இடத்தில் பணியாற்றியவர்களுக்கு மீண்டும் பணியால் சர்ச்சை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 01, 2023

Comments:0

மாணவர்கள் இல்லாத பள்ளிக்கு HM, ஆசிரியை நியமனம் - ஒரே இடத்தில் பணியாற்றியவர்களுக்கு மீண்டும் பணியால் சர்ச்சை

HM appoints teacher to student-less school - dispute over reassignment of former employees - மாணவர்கள் இல்லாத பள்ளிக்கு ஹெச்.எம், ஆசிரியை நியமனம் ஒரே இடத்தில் பணியாற்றியவர்களுக்கு மீண்டும் பணியால் சர்ச்சை

மாண வர்கள் இல்லாத பள்ளிக்கு தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கோவை தொண்டா முத்தூர் ஒன்றியம் வெள் ளிங்கிரி அடுத்த தாணிக் கன்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. இதனால், தற்காலிகமாக பள்ளி மூடப்பட்டது. அங் கிருந்த தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் வேறு பள் ளிக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த கலந்தாய்வில் இப் பள்ளியில் தலைமை ஆசி ரியர் மற்றும் உதவி ஆசிரி யர் இடங்கள் இருப்பதாக காண்பிக்கப்பட்டது

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "பள்ளியை மூட தற்போது வரை உத்தரவு வரவில்லை அதனால் இடமாறுதல் கலந்தாய்வின்போது சம்பந் தப்பட்ட பள்ளியில் உள்ள இடம்காண்பிக்கப்பட்டது. இப்பள்ளியை தேர்வு செய்த வர்களுக்கு வேறு பள்ளிக்கு மாற்று பணியிடம் வழங்கப் படும்” என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews