ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி - சேவாக் அறிவிப்பு - Free education for children who lost their parents in Odisha train accident
ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு சேவாக் சர்வதேச பள்ளியில் இலவச கல்வி வழங்கப்படும்- முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் அறிவிப்பு
அந்த மனசுதான் சார் கடவுள்!
ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, தங்கும் விடுதியுடன் கூடிய சேவாக் சர்வதேச பள்ளியில், இலவச கல்வி வழங்கப்படும் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் அறிவிப்பு!
மீட்பு பணியில் ஈடுபட்டு ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் சேவாக் நன்றி தெரிவித்துள்ளார்

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.