சிவில் நீதிபதி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يونيو 20، 2023

Comments:0

சிவில் நீதிபதி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு



சிவில் நீதிபதி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு Free Coaching Course for Civil Judge Exam

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் சிவில் நீதிபதி தேர்வின் 245 காலியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டன. அதன்படி, இந்த தேர்விற்கான விண்ணப்பங்களை 30ம் தேதி சமர்ப்பிக்க கடைசி நாளாகும். மேலும், இதற்கான முதல்நிலை தேர்வு ஆகஸ்ட் 19ம் தேதியும், முதன்மை தேர்வு அக்டோபர் 28, 29ம் தேதியும் நடைபெற உள்ளது.

சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிவில் நீதிபதி தேர்விற்கான கட்டணமில்லா நேரடி பயிற்சிவகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.

இந்த வகுப்புகளில் கலந்துகொள்ள peeochn@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 9499966021 மற்றும் 044-22501032 என்ற எண்களை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பதிவு செய்துக்கொள்ளலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة