தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 12, 2023

1 Comments

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு - Elementary Education Certificate Examination – Hall Ticket Issuance

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு - இன்று முதல் ஹால் டிக்கெட்

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கான ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யலாம்

முதலாம் ஆண்டு தேர்வு ஜூன் 23 – ஜூலை 12ம் தேதி வரையும், 2ம் ஆண்டு தேர்வு ஜூன் 22 - ஜூலை 11ம் தேதி வரையிலும் நடக்கிறது

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews