கனவு ஆசிரியர் நிலை - 2 தேர்வு முடிவு - பகுதி வாரியான மதிப்பெண் விவரங்கள் 15-Jun-23 அன்று EMIS போர்ட்டலில் கிடைக்கும். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 13, 2023

Comments:0

கனவு ஆசிரியர் நிலை - 2 தேர்வு முடிவு - பகுதி வாரியான மதிப்பெண் விவரங்கள் 15-Jun-23 அன்று EMIS போர்ட்டலில் கிடைக்கும்.



கனவு ஆசிரியர் நிலை - 2 தேர்வு முடிவு வெளியீடு!!

கனவு ஆசிரியர் நிலை - 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள்.. தங்களின் Mobile க்கு சாதாரண Msg - இல் கீழ் கண்டவாறு வந்திருக்கும்... பார்த்து கொள்ளுங்கள்..

"அன்புள்ள ஆசிரியருக்கு, வாழ்த்துகள் ! கனவு ஆசிரியர் 2023 இன் 3ஆம் நிலைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்."

தங்களின் பகுதி வாரியான மதிப்பெண் விவரங்கள் 15-Jun-23 அன்று EMIS போர்ட்டலில் கிடைக்கும்.

- TNSED.

Click Here to View ur Result

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews