ஆசிரியர்களுக்கு, கனவு ஆசிரியர் 2023இன், 3ஆம் நிலை வருகிற 26/06/2023 முதல் 03/07/2023 வரை நடத்தப்படும் - TNSED - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 15, 2023

Comments:0

ஆசிரியர்களுக்கு, கனவு ஆசிரியர் 2023இன், 3ஆம் நிலை வருகிற 26/06/2023 முதல் 03/07/2023 வரை நடத்தப்படும் - TNSED

ஆசிரியர்களுக்கு, கனவு ஆசிரியர் 2023இன், 3ஆம் நிலை வருகிற 26/06/2023 முதல் 03/07/2023 வரை நடத்தப்படும் - TNSED - For Teachers, Dream Teacher 2023, Stage 3 will be conducted from 26/06/2023 to 03/07/2023 - TNSED

அன்புள்ள ஆசிரியருக்கு, வாழ்த்துகள்! கனவு ஆசிரியர் 2023 இன் 3ஆம் நிலைக்கு நீங்கள் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கி றோம். தங்களின் பகுதி வாரியான மதிப்பெண் விவரங்கள் 15-Jun-23 அன்று EMIS போர்ட்டலில் கிடைக்கும். - TNSED

அன்புள்ள ஆசிரியர்களுக்கு, கனவு ஆசிரியர் 2023இன், 3ஆம் நிலை வருகிற 26/06/2023 முதல் 03/07/2023 வரை நடத்தப்படும் என்பதைக் தெரிவிக்கிறோம். - TNSED

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews