அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெறுதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Dt: 23.06.23 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، يونيو 23، 2023

Comments:0

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெறுதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Dt: 23.06.23

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெறுதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Dt: 23.06.23





Conduct of Review Meeting for all District Primary Education / District Education Officers - Proceedings of Director of School Education - Dt: 23.06.23 - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெறுதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Dt: 23.06.23

******

பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 27.06.2023 மற்றும் 28.06.2023 ஆகிய நாட்களில் சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் காலை 9 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள்(இடைநிலை), மாவட்டக் கல்வி அலுவலர்கள்(தொடக்கக்கல்வி) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள்(தனியார் பள்ளிகள்) ஆகியோர் மடிக்கணினியுடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

மேற்காண் அலுவலர்கள் கூட்டப் பொருள் சார்ந்த விவரங்களுடன் கலந்து கொள்ள தகவல் தெரிவிக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Dt: 23.06.23 PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة