நாளை 10.6.2023 நடைபெறவிருந்த CRC பயிற்சி ஒத்திவைப்பபு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، يونيو 09، 2023

Comments:0

நாளை 10.6.2023 நடைபெறவிருந்த CRC பயிற்சி ஒத்திவைப்பபு



நாளை 10.6.2023 நடைபெறவிருந்த CRC பயிற்சி ஒத்திவைப்பபு - CRC training scheduled to be held tomorrow 10.6.2023 has been postponed - நமது கோரிக்கையை ஏற்று 10.6.2023 அன்று நடைபெறவிருந்த crc பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கு.தியாகராஜன்

மாநில தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

நாளை நடைபெற இருந்த பள்ளி கருத்தாய்வு தொகுப்பு மைய கூட்டம் CRC ரத்து செய்யப்பட்டுள்ளது

மாநில மையம் - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
தமிழ் நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில செய்தித்தொடர்பாளர் முனைவர் திரு.கு தியாகராஜன் அவர்களின் கோரிக்கை ஏற்று பள்ளி கல்வி இயக்கம் அவர்கள் உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் CRC கூட்டங்கள் ஒத்திவைப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. என்பதை பணியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة