10ம் வகுப்பு பாட புத்தகத்தில் அதிரடி மாற்றங்கள்!
ஜனநாயகம், அரசியல் கட்சிகள், ஜனநாயகத்தின் சவால்கள், வேதித் தனிமங்களின் அட்டவணை ஆகிய முழு பாடங்களையும் 10ம் வகுப்பில் இருந்து நீக்குகிறது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(NCERT)
|கொரோனா ஊரடங்கு, மாணவர்களுக்கு ஏற்படுத்திய பாதிப்பால்| பாடச்சுமையை குறைக்க இம்முடிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது
NCERT - பாடநூலில் ஜனநாயகம், அரசியல் கட்சிகள் பற்றிய பாடம் நீக்கம்
தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில்(என்சிஇஆர்டி) பாடநூலில் ஜனநாயகம், அரசியல் கட்சிகள் பற்றிய பாடம் நீக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் இடம் பெற்றிருந்த பாடமும் 10ம் வகுப்பு நூலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அறிவியல் பாட நூலில் இருந்து மூலகங்கள் பற்றிய பாடத்தையும் என்சிஇஆர்டி நீக்கியுள்ளது

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.