தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் 772 காலியிடங்கள் - கடைசி தேதி : ஜூலை 07,2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، يونيو 10، 2023

Comments:0

தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் 772 காலியிடங்கள் - கடைசி தேதி : ஜூலை 07,2023

772 Vacancies in South East Central Railway - Last Date : July 07,2023

தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் 772 காலியிடங்கள்:

ரூ.20ஆயிரம் சம்பளம்..!

தென் கிழக்கு மத்திய ரயில்வே(South East Central Railway) காலியாக உள்ள Trade Apprentice, Stenographer, Carpenter, Electronic Mechanic, Fitter, Welder, Machinist, Painter, Wireman, Electrician, Turner, Diesel Mechanic, Plumber பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: South East Central Railway

பதவி : Carpenter, Electronic Mechanic, Fitter உள்ளிட்ட பல்வேறு பதவிகள்

காலியிடங்கள்: 772

கல்வித்தகுதி: 10th, 12th

சம்பளம் : ரூ.20,000

வயது வரம்பு: 24

பணியிடம்: நாக்பூர்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

தேர்வு முறை : நேர்காணல்

இணையதள முகவரி : https://secr.indianrailways.gov.in/

கடைசி தேதி : ஜூலை 07,2023

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة