'தலைமை'யின்றி தள்ளாடுது 1105 அரசு பள்ளிகள் - கல்வி அதிகாரிகளால் அதிகரித்த வழக்குகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 01, 2023

Comments:0

'தலைமை'யின்றி தள்ளாடுது 1105 அரசு பள்ளிகள் - கல்வி அதிகாரிகளால் அதிகரித்த வழக்குகள்

1105 Govt schools floundering without 'leadership' - increased cases by education authorities - 'தலைமை'யின்றி தள்ளாடுது 1105 அரசு பள்ளிகள் - கல்வி அதிகாரிகளால் அதிகரித்த வழக்குகள்

தமிழகத்தில் 1105 அரசு பள்ளிகள் தலைமையாசிரியர் இன்றி ஜூன் 7ல் திறக்கப்படுவது கல்வித் துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மாநிலத்தில் 670 அரசு 435 உயர் மேல்நிலை, 435 நிலை பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லை. கல்வித்துறை வரலாற்றில் இதுவரை இவ்வளவு எண்ணிக்கையில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தது இல்லை.

இதற்கு காரணம் பேசி தீர்வு காண வேண்டிய விஷயங்களில் கூட கல்வி அதிகாரிகள் கவனம் செலுத்தாததால் அவை வழக்குகளாக மாறிவிட்டன. குறிப்பாக இரண்டு ஆண்டுகளில் வழக்குகள் அதிகரித்துள்ளன. பள்ளிக் கல்வி பிரச்னைகள் நன்கு அறிந்த அனுபவம் இயக்குனர்கள் அமைத்து இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews