பட்டதாரி ஆசிரியர் உபரி இல்லை - முதுகலை ஆசிரியர்களுக்கு 28 Periods வழங்கப்பட்டதால் பட்டதாரி ஆசிரியரை உபரி என நீதிமன்றம் ஏற்க மறுப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، مايو 28، 2023

Comments:0

பட்டதாரி ஆசிரியர் உபரி இல்லை - முதுகலை ஆசிரியர்களுக்கு 28 Periods வழங்கப்பட்டதால் பட்டதாரி ஆசிரியரை உபரி என நீதிமன்றம் ஏற்க மறுப்பு

According to Ordinance No. 217 Education Department dated 20.06.2019, 3 (iii) there is no surplus of graduate teachers. Since 28 Periods were given to postgraduate teachers, the court refused to accept graduate teachers as surplus.

அரசாணை எண் 217 கல்வித்துறை நாள் 20.06.2019 , 3 (iii) ன் படி பட்டதாரி ஆசிரியர் உபரி இல்லை .முதுகலை ஆசிரியர்களுக்கு 28 Periods வழங்கப்பட்டதால் , பட்டதாரி ஆசிரியரை உபரி என நீதிமன்றம் ஏற்க மறுப்பு

முதுகலை ஆசிரியர்களுக்கு போதிய பாட வேலைகள் இல்லை என்றால் அவர்களே உபரி ஆசிரியராக கருத வேண்டும் என்ற கருத்தை மாண்புமிகு நீதி அரசர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் வரும் எட்டாம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கு நல்ல ஒரு தீர்ப்பை நமது பேரியக்கம் பெற்றுக் கொடுக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة