மாநில கல்விக் கொள்கை ஆய்வுக் குழுவில் புதிதாக இருவர் நியமனம்; அவகாசமும் நீட்டிப்பு
மாநில கல்வி கொள்கை உருவாக்க குழுவில் புதிதாக இரண்டு உறுப்பினர்கள் நியமனம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி முன்னாள் முதல்வர் ஞானமணி, சென்னை பல்கலை.
தமிழ் பேராசிரியர் பழனி உறுப்பினர்களாக நியமனம்
இறுதி அறிக்கையை அளிக்க குழுவுக்கு 4 மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ்
செப்டம்பர் இறுதிக்குள் முருகேசன் தலைமையிலான குழு அரசுக்கு அறிக்கை அளிக்கும்

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.