பிளஸ் 2 மறுகூட்டல்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 30, 2023

Comments:0

பிளஸ் 2 மறுகூட்டல்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்



விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!!!

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்வதற்கு புதன்கிழமை (மே 31) முதல் இணையதளம் மூலம் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

+2 விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

+2 RV & RT Instructions - Download here

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews