பள்ளி மாணவர்களுக்கு கலை திறனை மேம்படுத்த பயிற்சி - 3ந் தேதி தொடங்குகிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 01, 2023

Comments:0

பள்ளி மாணவர்களுக்கு கலை திறனை மேம்படுத்த பயிற்சி - 3ந் தேதி தொடங்குகிறது

பள்ளி மாணவர்களுக்கு கலை திறனை மேம்படுத்த பயிற்சி 3-ந் தேதி தொடங்குகிறது

சிவகாசியில் பள்ளி மாணவர்களுக்கு கலை திறனை மேம்படுத்த பயிற்சி 3-ந்தேதி தொடங் குகிறது.

ஜவகர் சிறுவர் மன்றங்கள்

5 முதல் 16 வயதுக்குட்பட்ட பள்ளி கல்வி பயிலும் மாண வர்களுக்கு கலை பயிற்சிகள் வழங்குதல் அவர்களின் கலை திறனை மேம்படுத்துதல் ஆகி யவற்றை முக்கிய நோக்கங்க ளாக கொண்டு தமிழ்நாடு முழுவதும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் செயல்பட்டு வரு கின்றன.

நெல்லைமண்டலத் தின் கீழ் செயல்படும் விருதுந கர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தில் பரதநாட்டியம், கிராமிய நடனம், சிலம்பம், ஓவியம் ஆகிய கலைகளில் 5 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவர்களுக்கு வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது.

தற்போது சிவகாசியில் அமைந்துள்ள அண்ணா மலை உண்ணாமலை அம் மாள் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஜவகர் சிறுவர் மன்றம் செயல்பட்டு வரு கிறது.மேலும் விவரங்களுக்கு 9443961523 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் முறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் மாண வர்களின் கலைத்திறனை வளர்க்கும் விதமாக அண் ணாமலை உண்ணாமலை அம்மாள் நகராட்சி மேல்நி லைப்பள்ளியில் வருகிற 3-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பரதநாட்டியம், சிலம்பம், கிராமியநடனம் மற் றும் ஓவியம் ஆகிய கலை களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சிமுடிந்தவுடன் நிறை வுநாளன்று பயிற்சிபெற்ற மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த வாய்ப்பினை மாணவர் கள் பயன்படுத்திக் கொள்ளு மாறு நெல்லை மண்டல உதவி இயக்குனர் கோபாலகி ருஷ்ணன்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews