TNPSC Librarian தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، مايو 06، 2023

Comments:0

TNPSC Librarian தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

TNPSC Librarian தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

Combined Library State/ Subordinate Services தேர்வு மூலம் Interview posts/ Non-Interview Posts உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப உள்ள தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Librarian தேர்வு தேதி:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பித்த நபர்கள் OMR/Computer Based Test (CBT) Method மற்றும் Certificate Verification மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். Computer Based Test (CBT) தேர்வானது 13/05/2023 மற்றும் 14/05/2023 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வின் மூலம் மொத்தம் 35 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. TNPSC Hall Ticket 2023- பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

டி.என்.பி.எஸ்.சி வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.

முகப்புத் திரையில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.

உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.

தேவையான வெற்றிடங்களை நிரப்பி உள்நுழையவும்

ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.

ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة