அரசு ஸ்கூல் தேர்ச்சி சரிவு ஏன்? - செல்போன், போதை என தடம் மாறிய மாணவர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 22, 2023

Comments:0

அரசு ஸ்கூல் தேர்ச்சி சரிவு ஏன்? - செல்போன், போதை என தடம் மாறிய மாணவர்கள்

அரசு ஸ்கூல் தேர்ச்சி சரிவு ஏன்? செல்போன், போதை என தடம் மாறிய மாணவர்கள் - Why is the decline in government school pass? - Students derailed by cell phones and drugs

மாணவர்கள் பகுதிநேரமாக வேலைக்கு செல்வது, போதை பொருள்களுக்கு அடிமையாவது உட்பட பல காரணங்களால் அரசு ஸ்கூல்களில் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைகிறது. சில ஆண்டுகளாக அரசு ஸ்கூல் மாண வர்களிடம் ஏற்பட்டுள்ள மன மாற் றத்தை சரி செய்ய மனநல ஆலோச னை, கல்வி குறித்த விழிப்புணர் வுக்கு பள்ளிக்கல்வித்துறை கவனம் செலுத்த வேண்டும் என்று ஆசிரி யர்கள், கல்வியாளர்கள் வலியுறுத் தியுள்ளனர்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. பத்தாம் வகுப்பில் 91.39 சத வீதம், பிளஸ் 2 வகுப்பில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள் ளனர். இதில், அரசு ஸ்கூல்களை பொறுத்தவரை 10ம் வகுப்பில் (87.45), பிளஸ் 2 வகுப்பில் (89.80) தேர்ச்சி பெற்றனர். தனி யார் ஸ்கூல்களுடன் ஒப்பிடுகை யில், அரசு ஸ்கூல்களின் தேர்ச்சி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் 90 சதவீதத்துக்கும் கீழாகவே பதி வாகி வருவது ஆசிரியர்கள், மற்றும் கல்வியாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews