Schools must ensure cleanliness as schools reopen in a week - action order for schools
-
ஒரு வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில்
பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் - பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு
சென்னை, மே.31-
ஒரு வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வளாகம் தூய் மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.
பள்ளிகள் திறப்பு 2023-24-ம் கல்வியாண்டுக் கான பள்ளிகள் திறப்பு, கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த திறப்பு தேதியை மாற்றி, வருகிற 7-ந்தேதி 1 முதல் பிளஸ்-2 வகுப்புவரையிலான மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
பள்ளிகள் திறப்புக்கு இன் னும் ஒருவார காலம் இருக்கும் நிலையில், பள்ளி வளாகம் தூய்மையாகஇருப்பது உள்படசில வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.