"பள்ளியை சீரமைக்கும் பணி ஜூனில் தொடங்கும்" - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، مايو 15، 2023

Comments:0

"பள்ளியை சீரமைக்கும் பணி ஜூனில் தொடங்கும்"



"பள்ளியை சீரமைக்கும் பணி ஜூனில் தொடங்கும்" - "Renovation of school to begin in June"

நெல்லை மாநகராட்சி 7வது வார்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிக்கு ஆன்லைன் டெண்டர் விடப்பட்டுள்ளது; ஜூன் முதல் வாரத்தில் பணிகள் தொடங்கும். இப்பள்ளி மார்ச் மாதம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கீழ் மாற்றப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி நியூஸ்7 தமிழுக்கு தகவல்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة