நாளை (16.05.2023) நடைபெறவிருந்த நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு!
நாளை (16.5.23) நடைபெறவிருந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிட மாறுதலும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வந்துள்ளது.
Middle school hm transfer counselling which is scheduled tomorrow(16. 5.2023) is rescheduled-inform concerned..revised schedule will be intimated separately
நாளை (16. 5.2023) நடைபெறவிருக்கும் நடுநிலைப் பள்ளி த.ஆ இடமாறுதல் கலந்தாய்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளது -(due to Emis )
திருத்தப்பட்ட அட்டவணை தனித்தனியாக அறிவிக்கப்படும்
--- தொடக்கக்கல்வி இயக்குனர் தகவல்
CLICK HERE TO READ FULL NEWS IN DETAIL (Choose Telegram App)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.