வெள்ளாடு, கறவை மாடு, நாட்டுக் கோழி வளர்ப்பு - இலவச பயிற்சிகள் - தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக செய்தி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، مايو 03، 2023

Comments:0

வெள்ளாடு, கறவை மாடு, நாட்டுக் கோழி வளர்ப்பு - இலவச பயிற்சிகள் - தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக செய்தி

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்

மே மாதப் பயிற்சி - செய்தி

தஞ்சாவூர்

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கிவரும் தஞ்சாவூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கீழ்கண்ட நாட்களில் காலை 10.00 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் நடைபெற உள்ளது.

விருப்பமுள்ள வேளாண் பெருமக்கள் பயிற்சியில் கலந்துக்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். பயிற்சியில் பங்குபெற முன்பதிவு அவசியமில்லை. மேலும் விபரங்களுக்கு 04362-264665 என்ற எண்ணில் அலுவலக நேரமான காலை 10 மணிக்கு மேல் மாலை 5.45 மணிக்குள் தொடர்பு கொள்ளவும். குறிப்பு: பயிற்சியில் பங்குபெறுவோர் ஆதார் நகலுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة