Breaking

Friday, May 05, 2023

அனைத்து வகை அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் வகுப்பு ஆசிரியர்களின் கவனத்திற்கு

அனைத்து வகை அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் வகுப்பு ஆசிரியர்களின் கவனத்திற்கு

நடைபெற்று முடிந்த ஆண்டு இறுதித் தேர்வின் மதிப்பெண் பட்டியலை, 06 முதல் 09-ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்கள் emis.tnschools.gov.in என்ற இணையபக்கதில், தங்களது 8 Digit Staff ID Login வழியாக உடனடியாக பதிவேற்றவும்

இது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காணொளியை முழுமையாக பார்க்கவும். அனைத்து வகுப்பு ஆசிரியர்களுக்கும் இத்தகவலை பகிரவும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog