10ஆம் வகுப்பு தேர்ச்சியா? - ரூ.70ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..! - கடைசி தேதி - மே10,2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 07, 2023

Comments:0

10ஆம் வகுப்பு தேர்ச்சியா? - ரூ.70ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..! - கடைசி தேதி - மே10,2023

10ஆம் வகுப்பு தேர்ச்சியா? - ரூ.70ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!

இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள Assistant Film Programmer, Daily Wager பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் -இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம்

பதவி - Assistant Film Programmer, Daily Wager

காலியிடங்கள் - 21

கல்வித்தகுதி - 10th, BE/ B.Tech,

Graduation, Post Graduation

சம்பளம் - ரூ.22,000- ரூ.70,000

வயது வரம்பு - 25-30

பணியிடம் - மும்பை

விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்

விண்ணப்பக்கட்டணம் - இல்லை

தேர்வு முறை - நேர்காணல்

முகவரி - General Manager (P&A),

National Film Development Corporation Ltd., (A Government of India Enterprise), 5th Floor, NMIC Building, NFDC - FD Complex, 24, Pedder Road, Cumballa Hill, Mumbai - 400 026

இணையதள முகவரி - https://www.nfdcindia.com/

கடைசி தேதி - மே10,2023

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews