TN SED - தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 22, 2023

Comments:0

TN SED - தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு.

தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

EMIS தளத்தில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம்.

பின்வரும் தேதிக்குள் குறிப்பிட்டுள்ள பணிகளை காலதாமதமின்றி அனைவரும் மேற்கொள்ளவும்.

1. TERMINAL CLASS T.C DOWNLOAD -27.5.23(Last date)

2.PROMOTION WORK -31.5.23(Last date)

3.NEW ADMISSION ENTRY -13.6.23(Last date)

T.C & PROMOTION பணியை முடித்த பள்ளிகள் உடனுக்குடன் புதிய மாணவர்கள் சேர்க்கையை EMIS தளத்தில் மேற்கொள்ளவும்.

குறிப்பு :

நலத்திட்டங்கள் அனைத்தும் EMIS ல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் வழங்கப்படும். EMIS SCHEDULED MAINTENANCE

# Transfer Counselling & ITK Application will be functional and does not have any impact due to EMIS Maintenance

# EMIS School Login will be functional till 18th May 10AM and go for Maintenance until 22nd May 11AM

# Rest of the Applications will not be available from 15th May 6PM to 22nd May 11AM

TN SED

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews