+2 மறு தேர்விற்கு விண்ணப்பம் செய்ய கால அவகாசம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 18, 2023

Comments:0

+2 மறு தேர்விற்கு விண்ணப்பம் செய்ய கால அவகாசம்

+2 மறு தேர்விற்கு விண்ணப்பம் செய்ய கால அவகாசம்

மேல்நிலை இரண்டாம் ஆண்டு ஜூன் 2023 மறு தேர்விற்கு விண்ணப்பம் செய்ய கால அவகாசம் 23.5.2023 செவ்வாய் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு மே 24, 25, 26 ஆகிய மூன்று நாளில் தட்கல் முறையில் ரூ 1000 கூடுதலாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews