இனி 2000 ரூபாய் நோட்டு செல்லாது!
செப்டம்பர் 30ஆம் தேதிக்கு மேல் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதாக குறிப்பிட்டுள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அனைத்து ரூபாய் நோட்டுகளையும் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உங்க கிட்ட 2000 ரூபாய் நோட்டு இருக்கா? *🔹🔸₹2000 நோட்டு செல்லுமா? செல்லாதா?*
*✍️செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பின் ₹2000 நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.*
*✍️இதனால் மக்கள் இப்போது இருந்தே பீதியடையத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த பீதியை தவிர்க்கவே RBI நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.*
*✍️அதில் மே 23 முதல் செப் 30 வரை ₹2000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மக்கள் பொறுமை காத்து ரூபாயை மாற்ற வேண்டுகிறோம்.*
*இனி ₹2000 நோட்டு செல்லாது*
*✍️செப்டம்பர் 30ஆம் தேதிக்கு மேல் ₹2000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.*
*✍️அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் புழக்கத்தில் இருக்கும் ₹2000 நோட்டுகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதாக குறிப்பிட்டுள்ளது.*
*✍️செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அனைத்து ரூபாய் நோட்டுகளையும் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.* *🔹🔸₹2000 நோட்டுக்கு இதுதான் கடைசி நாள்..*
*✍️புழக்கத்தில் உள்ள ₹2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.*
*✍️மே 23 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.*
*✍️ஆனால் ஒருமுறைக்கு அதிகபட்சமாக ₹20,000 மட்டுமே மாற்ற முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.*
*✍️அளவுக்கு அதிகமாக ஒரே இடத்தில் பணம் சேருவதை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.*
*🔹🔸₹2000 ஏன் நிறுத்தப்படுகிறது?*
*✍️நவம்பர் 2016இல் ₹2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது ₹500 மற்றும் ₹1000 செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் அந்தப் பற்றாக்குறையை போக்கவே ₹2000 அறிமுகப்படுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது*
*✍️புதிய ₹500 நோட்டுகள் போதுமான அளவு புழக்கத்திற்கு வந்தபின் 2019ஆம் ஆண்டே ₹2000 நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 10.8% நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.*

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.