12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், சாதனை படைத்த அரசுப்பள்ளிகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 08, 2023

Comments:0

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், சாதனை படைத்த அரசுப்பள்ளிகள்!



12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், சாதனை படைத்த அரசுப்பள்ளிகள்!

பொதுத் தேர்வு முடிவுகள்: கலக்கிய அரசுப் பள்ளிகள்

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் | 326 அரசு மேல்நிலைப் பள்ளிகளில்,100% தேர்ச்சி சதவீதத்தை பெற்று அசத்தல்!

2767 மேல்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன;

மாநிலத்தில் உள்ள அரசுப்பள்ளிகள் 89.80%ம்,

அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.99%ம்,

தனியார் பள்ளிகள் 99.08%ம் தேர்ச்சி அடைந்துள்ளன

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முழு விவரம் CLICK HERE TO DOWNLOAD Results Analysis - 2023 -PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews