8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.50ஆயிரம் சம்பளத்தில் வேலை - கடைசி தேதி - மே 12,2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 14, 2023

Comments:0

8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.50ஆயிரம் சம்பளத்தில் வேலை - கடைசி தேதி - மே 12,2023



8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.50ஆயிரம் சம்பளத்தில் வேலை..!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் காலியாக உள்ள Office Assistant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை

பதவி - அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி - எட்டாம் வகுப்பு

சம்பளம் - ரூ.15,700 முதல் ரூ.50,000

வயது வரம்பு - 18-32

பணியிடம் - மயிலாடுதுறை

விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்

விண்ணப்பக்கட்டணம் - இல்லை

தேர்வு முறை - நேர்காணல்

முகவரி - 1st Floor Rural Development Office,

Mayiladuthurai-609001.

இணையதள முகவரி -https://mayiladuthurai.nic.in/

கடைசி தேதி - மே 12,2023

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews