ஒன்றியத்திற்குள் மட்டும் மாறுதல் கலந்தாய்வு - தொடக்கக் கல்வித்துறைக்கு கடிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 27, 2023

Comments:0

ஒன்றியத்திற்குள் மட்டும் மாறுதல் கலந்தாய்வு - தொடக்கக் கல்வித்துறைக்கு கடிதம்



பட்டதாரி ஆசிரியர் ஒன்றியம் விட்டு ஒன்றியம் , மாவட்ட மாறுதல் நிறுத்தி வைப்பதே சரி - ஆசிரியர் கூட்டணி

தொடக்கக் கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் , ஒன்றியத்திற்குள் மட்டும் மாறுதல் கலந்தாய்வு நடத்தலாம்.

பட்டதாரி ஆசிரியர் ஒன்றியம் விட்டு ஒன்றியம் , மாவட்ட மாறுதல் நிறுத்தி வைப்பதே சரியானதாக இருக்கும்.

என தொடக்கக் கல்வித்துறைக்கு ஆசிரியர் கூட்டணி கடிதம்.


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews